அதைமட்டும் ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும்!! நடிகை ராதிகா கூறிய சீக்ரெட்..
Raadhika
Actress
By Edward
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. தற்போது ஒருசில படங்களில் அம்மா கேரக்டரிலும் சீரியலை தயாரித்தும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
சமீபத்தில் கலந்து கொண்ட விருதுவிழா ஒன்றில் பேசிய ராதிகா, பொதுவாக தமிழ் சினிமாத்துறையில் இந்த சமூகத்தில் காலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் புதைத்து விடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் எதையாவது செய்தால் தான் தன்னுடைய இருப்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் விதமாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தில் தான் ராதிகா அப்படி தெரிவித்துள்ளார்.