கவர்ச்சி புயலாக மாறிய நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோஸ்

Tamil Cinema Raiza Wilson
By Yathrika Aug 25, 2026 07:30 AM GMT
Report

ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  செய்த கியூட்டான விஷயங்கள் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ரைசா வில்சன்.

கன்னட சினிமாவில் மாடலிங் துறையில் கலக்க ஆரம்பித்தவர் விஜய் டிவி பக்கம் வந்து பிக்பாஸில் கலந்துகொள்ள மிகவும் பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படம் நடிக்க செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதன்பின் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் கடந்த சில மாதங்களாக ஒரே கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் அவர் வெளியிட்ட போட்டோ ஷுட் மிகவும் வைரலாகியுள்ளது.


GalleryGalleryGalleryGallery