விஷால் திரை வாழ்க்கையில் கண்டிராத மிகப்பெரிய தோல்வி.. மகுடம் படத்தின் இறுதி வசூல்
Vishal
Box office
Magudam
By Karthick Raja
நடிகர் விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மகுடம். முதல் முறையாக அவரே இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் சந்தித்தது.
இந்நிலையில், இதுவரை இப்படம் ரூ. 3+ கோடிகள் மட்டும்தான் மொத்தமாக வசூல் செய்துள்ளது. அந்தளவிற்கு இந்த படத்தை ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என தெரிகிறது.

அதோடு விஷால் திரைப்பயணத்திலேயே மிக குறைந்த வசூல் கொடுத்த படம் இந்த மகுடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.