இத்தாலிக்கு பறந்த நடிகை ரரஜிஷா விஜயன்!! புகைப்படங்கள் இதோ..
Indian Actress
Tamil Actress
By Jai
ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார். பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் இத்தாலுக்கு சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







