நடிகை ரஜிஷா விஜயனின் உச்சக்கட்ட கிளாமர் வீடியோ!!
Tamil Actress
Actress
Bison Kaalamaadan
By Edward
ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் தனது Transformation புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் ரஜிஷா.
தற்போது, Masthishka Maranam என்ற நெட்ஃபிளிக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அதன் பிரமோஷனுக்காக கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரஜிஷா விஜயன்.