திருமணமாகி ஒராண்டு நிறைவு!! நீச்சல் குளத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. புகைப்படங்கள்..

Rakul Preet Singh Indian Actress Maldives Tamil Actress Actress
By Edward Mar 11, 2025 06:30 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

கடைசியாக ரகுல் ப்ரீத் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். மேலும் இந்தியன் 3 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.  ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

திருமணமாகி ஒராண்டு நிறைவு!! நீச்சல் குளத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. புகைப்படங்கள்.. | Actress Rakul Preet Singh 1 Year Anniversy Photos

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி, தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை திருமணம் செய்த ரகுல் ப்ரீத் சிங், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது திருமணமாகி ஒரேண்டு நிறைவடைந்த நிலையில் கணவருடன் மாலத்தீவிற்கு சென்று அங்கு பிகினியில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.