பிக்பாஸுக்கு வந்த இலங்கை பெண் லொஸ்லியாவா இது, என்ன மார்டன் ஆகிட்டாங்க

Losliya Mariyanesan
By Tony Sep 21, 2026 01:30 PM GMT
Report

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது காதல், அப்பா பாசம் என பல போராட்டாங்களை கடந்து வந்தார்.

இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்தார், பிறகு பெரிய வாய்ப்புக்கள் அவருக்கு வரவில்லை.

அதே நேரத்தில் லொஸ்லியா தற்போது உடல் எடை எல்லாம் குறைத்து முழுக்க தன் பிட்நஸில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நாம் பார்த்த லொஸ்லியாவா இது என சொல்லும் அளவிற்கு அவர் மார்டன் ஆகிவிட்டார், அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பாருங்களேன்...