நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஆடையில்லா புகைப்படம் லீக்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Rakul Preet Singh Indian Actress
By Edward Nov 10, 2022 03:30 PM GMT
Report

கன்னட சினிமாவில் கில்லி என்ற படத்தில் 2009ல் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 19 வயதில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தமிழில் யுவன் என்ற சிறு பட்ஜெட் படம் மூலம் அறிமுகமாகினார்.

அதன்பின் தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ பொன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ரகுல் ப்ரீத் இந்தி பக்கம் சென்று அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார். அவர் நடிப்பில் தமிழ் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இந்தியன் 2 படத்தில் மட்டும் கமிட்டாகி இருக்கிறார்.

மேலும் ஒருசில பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ரகுல் ப்ரீத் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் ரகுல் ப்ரீத் சிங் படுக்கையில் ஆடையின்றி போர்வையுடன் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Gallery