படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை ரகுல் பரீத் சிங்

Rakul Preet Singh
By Yathrika Nov 14, 2023 10:00 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்க தொடங்க பின் அப்படியே தமிழ், ஹிந்தி என சென்று அங்கேயும் டாப் நாயகியாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சைகளில் சிக்கிய ஐஷு வாங்கிய சம்பளம்

பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சைகளில் சிக்கிய ஐஷு வாங்கிய சம்பளம்

எல்லா நடிகைகளை போல படங்களை தாண்டி இவரும் போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

அதோடு மும்பையில் நடக்கும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர் காணப்படுகிறார்.

தற்போது மஞ்சள் நிற உடையில் படு கிளாமர் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,