நடிகை ரகுல் ப்ரீத் சிங் கிளாமர் லுக் புகைப்படங்கள்..இதோ..
Rakul Preet Singh
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Jai
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.