Stunning லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் போட்டோஷூட்

Rakul Preet Singh Photoshoot
By Karthick Raja Jun 03, 2026 09:30 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் வெளிவந்த தீரன், என்.ஜி.கே, ஸ்பைடர், அயலான் மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பாலிவுட்டில் Pati Patni Aur Woh Do என்கிற திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery