அவுங்கனால சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. 47 வயதான ரம்பா ஓபன் டாக்

Rambha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 01, 2023 08:30 AM GMT
Report

ரம்பா

90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1996 -ம் ஆண்டு வெளியான "உள்ளத்தை அள்ளித்தா" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரம்பா 2010 -ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அவுங்கனால சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. 47 வயதான ரம்பா ஓபன் டாக் | Actress Rambha Open Talk

ஓபன் டாக்  

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரம்பா, நான் சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். தற்போது சினிமாவில் டிரெண்ட்காக நிறைய மாறியிருக்கிறது. ஆனால் சினிமா மாறவில்லை.

என்னுடைய வயதுக்கேற்ற வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்று ரம்பா கூறியுள்ளார்.   

அவுங்கனால சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. 47 வயதான ரம்பா ஓபன் டாக் | Actress Rambha Open Talk