காதல் தோல்வி..லிவிங் டுகெதர்..திருமணம்!.. ரம்யா கிருஷ்ணன் குறித்து வெளிவராத தகவல்கள்
80, 90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்னன்.
கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவான சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் லிவிங் டுகெதரில் இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஏற்பாடு செய்தனர். இதனால் அவர் 2003 -ம் ஆண்டு கிருஷ்ண வம்சியை அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் இவர்களுக்கு இடையே சண்டை, பிரிவு, மீண்டும் சேர்வது என இருந்து வந்த ரம்யா-கிருஷ்ணவம்சி, திருமணம் பின்பு இணை பிரியாத தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.