என்ன சிம்ரன் இதெல்லாம்! ரம்யா பாண்டியன் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..

Ramya Pandian Indian Actress
By Edward Jul 14, 2022 05:39 AM GMT
Report

ஜோக்கர் என்ற தமிழ் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தான், ரசிகர்கள் மத்தியில் ரம்யாவை பெரிதளவில் பிரபலமாக்கியது.

இதன்பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் டாப் 5ல் வந்தார். இதனை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்த ரம்யா, சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், அவ்வப்போது வீடியோ அல்லது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைப்பார்.

தற்போது சமந்தாவுக்கு இணையாக அவர் எடுக்கும் போட்டோஷூட் அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. தற்போது அவர் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.