இடுப்பை காட்டி மயக்கும் போஸ்!! நடிகை ரம்யா பாண்டியனின் கடற்கரை போட்டோஷூட்..

Ramya Pandian Tamil Actress Actress
By Edward Apr 07, 2024 05:39 AM GMT
Report

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இடுப்பை காட்டி மயக்கும் போஸ்!! நடிகை ரம்யா பாண்டியனின் கடற்கரை போட்டோஷூட்.. | Actress Ramya Pandian Latest Beach Photoshoot

இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். தற்போது இரும்பண்காரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை இருக்கும் இயக்குனருடன் காதல்!! இரண்டாம் திருமணம் செய்யாத பானுபிரியா

திருமணத்திற்கு முன்பே குழந்தை இருக்கும் இயக்குனருடன் காதல்!! இரண்டாம் திருமணம் செய்யாத பானுபிரியா

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த, ரம்யா பாண்டியன் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை நிறுத்தி வந்தார். தற்போது சேலையில் கடற்கரையில் எடுத்து கிளாமர் லுக் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.