அந்த ஆடை தெரியும் படி போட்டோஷூட்!! இப்படியொரு போஸ் கொடுத்து மயக்கிய நடிகை ரம்யா பாண்டியன்..
ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.
பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
தற்போது பல மாதங்கள் கழித்து டிரான்ஸ்பெரன் ட் ஆடையில் உள்ளாடை தெரியும்படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அதே ஆடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.


