மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்!! சூடுபிடிக்கும் போட்டோஷூட்டால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Ramya Pandian
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் பக்கம் சென்று இளைஞர்களை தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின் குக்வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்!! சூடுபிடிக்கும் போட்டோஷூட்டால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Ramya Pandian Latest Photoshoot Post

பின் கலக்கபோவது யாரு 9ல் நடுவராகவும், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 3 ஆம் ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார். இதைதொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று 2ஆம் ரன்னர் அப் இடத்தையும் பெற்றார்.

இதற்கிடையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ரம்யா பாண்டியன் சில மாதங்களாக அமைதியாக இருந்தார்.

தற்போது மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க வெறும் ரோஜா பூவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார், ரம்யா பாண்டியன்.

Gallery