திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை ரம்யா பாண்டியனின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Photoshoot Ramya Pandian Tamil Actress Actress
By Edward May 31, 2025 07:30 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர்!! நடிகை ரம்யா பாண்டியனின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Actress Ramya Pandian Recent Photoshoot Post

கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

போட்டோஷூட்

தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல ஆடைவடிவமைப்பாளர் தயாரித்த லெகங்கா ஆடையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.