லீக் வீடியோவுக்கு பின் ஆன்மீகமே கதி!! கைலாசத்தில் இப்படியொரு பதவியில் நடிகை ரஞ்சிதா..

Ranjitha Gossip Today Nithyananda Actress
By Edward Jul 21, 2023 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகர் ரஞ்சிதா. ரம்மியமான குரல்வளம் கொண்ட ரஞ்சிதா, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். இதற்கிடையில் அர்ஜுனுடன் இணைந்து நடித்த கர்ணா படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்தார்.

லீக் வீடியோவுக்கு பின் ஆன்மீகமே கதி!! கைலாசத்தில் இப்படியொரு பதவியில் நடிகை ரஞ்சிதா.. | Actress Ranjitha Now A Prime Minister Of Kailasam

அப்போது அர்ஜுன் கொடுத்த டார்ச்சரால் சினிமாவில் இருந்து ரஞ்சிதா விலக ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ரஞ்சிதா, 2000 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டே ஆண்டுகளில் உறவை முடித்துக்கொண்டாராம்.

அப்படி அக்கா, கேரக்டர் ரோலில் நடித்து வந்த ரஞ்சிதா, சினிமாவை கைக்கழுவிவிட்டு ஆன்மீகத்தில் இறங்கினார். அப்படி ஆன்மீகத்தில் ஈடுபடு நித்தியானந்தாவின் சீடராக இருந்து அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவும் லீக்காகி சர்ச்சையானது.

அந்த சமயத்தில் இந்த சம்பவம் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது. தற்போது வரை நித்தியானந்தாவின் சீடராக இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தனித்தீவினை உருவாக்கி தன் ராஜ்ஜியத்தை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. அந்த கைலாசாவின் பிரதமரே ரஞ்சிதாவை தான் பொறுப்பில் வைத்து ராணியாக்கியுள்ளார்களாம்.

Gallery