நடிகை ராஷி கண்ணாவின் மயக்கும் புகைப்படங்கள்.. இதோ..
Rashi Khanna
Tamil Actress
Actress
By Edward
ராஷி கண்ணா
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார். அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. சமீபத்தில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.