எனக்கு 28 வயது ஆனால் தங்கைக்கு 16 தான்.. ராஷ்மிகா மந்தனா உடைத்த ரகசியம்

Rashmika Mandanna Pushpa 2: The Rule Actress
By Bhavya Feb 27, 2025 12:30 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா 

இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

எனக்கு 28 வயது ஆனால் தங்கைக்கு 16 தான்.. ராஷ்மிகா மந்தனா உடைத்த ரகசியம் | Actress Rashmika About Her Sister

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஷிமன் மந்தனா குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "எனக்கு ஒரு தங்கச்சி உள்ளார். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே 16 வருடங்கள் இடைவெளி உள்ளது. ஒரு சமயம் வரை நான் அவளுடைய அக்கா என்று சொல்லாமலே வளர்த்தோம்.

எனக்கு 28 வயது ஆனால் தங்கைக்கு 16 தான்.. ராஷ்மிகா மந்தனா உடைத்த ரகசியம் | Actress Rashmika About Her Sister

என் தங்கை நினைத்தால் அவளுக்கு வேண்டியவற்றை எளிதாக பெற முடியும். ஆனால், அதுபோல அவளுக்கு எல்லாமே ஈசியாக கிடைக்க கூடாது என்று நான் நினைப்பேன்.

ஏனென்றால், நான் இந்த நிலைமைக்கு வர காரணம், நான் அது போல் வளர்க்கப்பட்டேன். அவளும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால், அவளுக்கு குறிப்பிட்ட வயது ஆனதும் கண்டிப்பாக நான் நிறைய பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.