அந்த அறையில் போட்டோஷூட்!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா..
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கொவிந்தம் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் சீதா ராமம், குட்பை போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா, விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தற்போது பாலிவுட் படங்களிலும் தெலுங்கிலும் நடித்து வரும் ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என்ற பெயரை எடுத்துள்ளார்.
தற்போது அனிமல், புஷ்பா 2, ரெய்ன்போ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மும்பை நடைபெற்ற தனியார் APP துவக்க நிகழ்ச்சிக்கு சிகப்பு கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். நேஷ்னல் கிரஷ்னா சும்மாவா என்று ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.