வைர நெக்லஸால் மின்னும் நடிகை ராஷ்மிகா மந்தனா!! வீடியோ...

Photoshoot Rashmika Mandanna Indian Actress Actress
By Edward Sep 23, 2025 10:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது.

வைர நெக்லஸால் மின்னும் நடிகை ராஷ்மிகா மந்தனா!! வீடியோ... | Actress Rashmika Mandanna Recent Ad Video

இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர், குபேரா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது, தி கேர்ள்ஃபிரண்ட், தம்மா, கோக்டைல் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, விளம்பரம் ஒன்றில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ளார்.