கருப்புநிற ஆடையில் போட்டோஷூட்!! நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் கிளிக்ஸ்..
Photoshoot
Rashmika Mandanna
Tamil Actress
Actress
By Edward
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்திய சினிமாவில் தக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் இவர், இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், தெலுங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா புதிதாக தொழில் ஒன்றை துவங்கியுள்ளது.
ஆம், நடிகை ராஷ்மிகா மந்தனா Dear Diary என்ற பெயரில் Perfume பிராண்ட் ஒன்றை புதிதாக ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.



