கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்..

Reba Monica John
By Karthick Raja May 01, 2026 03:30 AM GMT
Report

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ரெபா மோனிகா ஜான் என்பவர் நடித்திருந்தார்.

இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாவார். mad square, foransic போன்ற சூப்பர்ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்.. | Actress Reba Monica John Announced Her Pregnancy

நடிகை ரெபா மோனிகா ஜான் கடந்த 2022ஆம் ஆண்டு அவரது காதலர் ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது ரெபா மோனிகா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்கள் உடன் மகிழ்ச்சியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு..