அஜித்துடன் ரொமான்ஸா? வேண்டவே வேண்டாம் என கூறிய நடிகை..

valimai shalini ajithkumar tamilcinema saran amarkalam
By Edward Feb 08, 2022 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் நடித்த வலிமை படம் வரும் பிப்ரவரி 24ல் வெளியாகவுள்ளது. அவர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகும்.

அந்தவகையில் 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதன்முதலில் அந்தகாதல் அமர்களம் படத்தில் தான் ஆரம்பமானது. அப்படம் இல்லை என்றால் அஜித் ஷாலினி திருமணம் நடந்திருக்காது.

அதற்கு காரணம் முதலில் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். 12 வகுப்பு படித்திருந்தபோது, தேர்வு எழுதுவதற்காக அப்படத்தை முதலில் நிராகரித்துள்ளார் ஷாலினி.

பின் அப்படத்தின் இயக்குனர் சரண் ஷாலினிக்காக காத்திருந்து அப்படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். ஷாலினியின் கையை அப்படத்தில் அஜித் வெட்டும் போது தான் காதல் மலர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.