39 வயதில் அந்த இடத்தில் டேட்டூ!! இறுக்கமான குட்டையாடையில் பாக்கியலட்சுமி ராதிகா வெளியிட்ட புகைப்படம்..
நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலடி. சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இப்படத்தின் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
இதன்பின் மணல் கயிறு, கேர்ஸ், வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியலான பாக்யலட்சுமி-ல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ரேஷ்மா, பிக்பாஸ் 3சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்பின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாம் மனைவியாக நடித்து பிரபலமாகிய தற்போது வில்லி அவதாரம் எடுத்துள்ளார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது இறுக்கமான சட்டையணிந்து இடுப்பில் இருக்கும் டேட்டூ தெரியும்படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ரேஷ்மா.


