என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறே இதுதான்... புலம்பும் ரேவதி
Revathi
By Yathrika
நடிகை ரேவதி
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ரேவதி. முன்னணி நடிகையாக தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தவர் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
அதிலும் வெற்றிக்கண்ட நடிகை ரேவதி சமீயத்தில் ஒரு வெப் சீரியஸ் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ரேவதி பேசும்போது, என் சினிமா வாழ்க்கையில் வருந்தும் அளவிற்கு எந்த விஷயமும் இல்லை.
ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு விஷயத்திற்காக நான் வருந்தினேன். எனது இளம் வயதில் திருமண முடிவு எடுத்தது என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என கூறி வருத்தம் அடைந்துள்ளார்.