திருமணத்திற்கு பின் ரேவதிக்கு இப்படி நிலைமையா!.. வெளிச்சத்திற்கு வரும் உண்மை
Revathi
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் 1983 -ம் ஆண்டு வெளியான மண் வசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்தாலும் மௌனராகம், தேவர் மகன், புதுமை பெண் போன்ற படங்களுக்கு தற்போது வரை ரசிகர் கூட்டம் இருக்கிறது.தற்போது ரேவதி திரைப்படங்களில் குணசித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரேவதி சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த போது சுரேஷ் சந்திரா மேனனை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின் ரேவதியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதாம். இதனால் ரேவதி பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்ததாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.