அடக்கவுடக்கமா இருந்த ரிது வர்மாவா இது!! இப்படி கிளாமர் ரூட்டுக்கு மாறிட்டாங்களே..
Ritu Varma
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
ரிது வர்மா
தெலுங்கு சினிமாவில் நடிகர் பிரபாஸ், காஜல் அகர்வால் நடித்த Baadshah என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரேமா இஷ்க் காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரிது வர்மா.
இப்படத்தினை தொடர்ந்து தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா ரோலில் நடித்த ரிது வர்மா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கனம், மார்க் ஆண்டனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானர்.
தற்போது சியான் விக்ரம் நடிப்பில் வெளியான துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா, சட்டையணிந்து கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.