நடிகை ரோஜாவின் மகளுக்கு ஐ லவ் யூ கூறிய நபர்! இளம்நடிகைக்கு டஃப் கொடுக்கும் அளவில் அழகிய புகைப்படம்

roja Selvamani Anshumalika
By Edward May 06, 2021 02:40 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. ஆரம்பத்தில் க்ளாமரின் கலக்கி ரசிகர்களை ஈர்த்து பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்து வந்தார் ரோஜா.

சினிமாவில் செல்வ செழிப்பாக இருந்த ரோஜா மார்க்கெட் குறையும்போது இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அரசியலில் முழு ஈடுபாடுடன் பணியாற்றி வருகிறார்.

ஒரு மகள் ஒரு மகன் இருப்பதை குடும்பத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரொஜா. மூத்த மகள் அன்ஷு மாலிகாவிற்கு தற்போது 18 வயதாகியுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அன்ஷு சமீபத்தில் லைவ் சேட்டில் பேசியுள்ளார்.

அப்போது ஒரு நபர் அவரை பார்த்து ஐ லவ் யூ என்று கூறி அதிர்ச்சியளித்தார். அதற்கு அவரும் ஐ லவ் யூ நன்றி என்று பதிலளித்துள்ளார். மேலும் நடிகையாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு தெரியாது தற்போது கிடையாது என்றும் கூறியுள்ளார்.