இது என்ன புதுசா இருக்கு! நடிகை ரோஜா டாக்டருக்கு படிச்சாங்களா?
roja
mla
telugana
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபுதேவா என அனைவருடனும் நடித்து ஹிட் கொடுத்தவர்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அரசியலில் எம்.எல்.ஏ வாக தெலுங்கானாவிலும் பணியாற்றி வருகிறார். தெலுங்கானா பகுதி ஒன்றில் மருத்துவ முகாமை நடத்திய ரோஜா மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.
நடிகை, எம் எல் ஏ என இருந்த ரோஜா தற்போது மருத்துவர் அவதாரம் எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.