53 வயதான நடிகருடன் ரொமான்ஸில் 25-19 வயது நடிகைகள்! காட்டிய போஸிற்கு வாய்ப்பு கிடைகாமலா போய்டும்..
சினிமாவில் வாய்ப்பிற்காக தற்போது நடிகைகள் இணையம் பக்கம் சென்று ஆடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு இளம் நடிகைகளும் எக்கச்சக்க க்ளாமரை அள்ளி வீசிவருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தீயாய் வேலை செய்யனும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கொரானா லாக்டவுனிற்கு முன் வெளியான இப்படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதற்காக போட்டோஹுட்டில் இறங்கி க்ளாமராக அங்கங்கள் தெரியும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதற்கு பலனளிக்கும் விதமாக தெலுங்கு நடிகர் 53 வயதான ரவி தேஜாவின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான அவரின் கிராக் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்ததை அடுத்து தற்போது 28 வயது வித்யாசமுள்ள நடிகருடன் படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வரயா மேனன்.
மேலும் இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக 19 வயதான தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவும் கமிட்டாகியுள்ளார்.