படு மோசமான கவர்ச்சியில் கண்ணம்மா ரோஷினி .. இதோ புகைப்படம்
Roshini Haripriyan
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய இவர் குக் வித் கோமாளி சீசன் 3 -ல் பங்கேற்றார்.
மாடர்ன் ஆடையில் எடுக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் பகிர்ந்து வரும் ரோஷினி தற்போது படு கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.