டாக்ஸிக் பட நாயகி ருக்மணியின் ரீசெண்ட் போஸ்

Rukmini Vasanth
By Jai Jun 26, 2026 04:33 AM GMT
Report

ருக்மிணி வசந்த் கன்னட திரையுலகின் சென்சேஷ்னல் நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய புகழை இவருக்கு பெற்று தந்தது.

டாக்ஸிக் பட நாயகி ருக்மணியின் ரீசெண்ட் போஸ் | Actress Rukmini Vasanth Recent Photoshoot

இதனையடுத்து பல தென்னிந்திய படங்களில் நடித்து வரும் ருக்மிணி, இணையத்திலும் ஆக்டிவாக இருந்து சில போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்வார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் பதிவை பகிர்ந்துள்ளார்.