இயக்குனர் மீது பாலியல் புகார்! பிக்பாக்கெட் அடித்து கையும் களவுமாக மாட்டிய நடிகை!
rupa dutta
International Kolkata Book Fair
By Edward
பெங்காலி சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து பேர்போனவர் நடிகை ரூபா தத்தா. சமீபத்தில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சிகு சென்றுள்ளார் ரூபா. சந்தேகத்தின் பேரில் குப்பைத்தொட்டியில் பர்ஸ் ஒன்றினை தூக்கி எறிந்து சந்தேகமுகத்துடன் காணப்பட்டார்.
இதையறிந்த அங்கிருந்த போலிசார் அவரிடம் விவாகரத்து அவரது கைப்பையை பரிசோதனை செய்தனர். அதில் பல பர்ஸ்களும் 75 ஆயிரம் மதிப்பு பணமும் இருந்துள்ளது. பிக்பாக்கெட் அடித்து வந்ததை கண்டு அதிர்ச்சியாகி உடனே ரூபா தத்தாவை போலிசார் கைது செய்துள்ளனர்.
ரூபா தத்தா ஏற்கனவே பிரபல இயக்குனர் அனுராங் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என்று கடந்த 2020ஆம் ஆண்டு புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.