47 வயசான ஜோதிகாவா இது!! விருதுவிழாவில் பலரையும் வியக்க வைத்த லுக்..

Jyothika Bollywood Indian Actress Tamil Actress Actress
By Jai Jul 01, 2026 09:02 AM GMT
Report

ஜோதிகா

ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் குஷி, முகவரி, காக்க காக்க, தூள் ஆகிய படங்கள் மூலம் உச்சம் சென்றார்.

இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து நீண்ட வருடம் நடிக்காமல் இருந்தார், தற்போது சில வருடமாக ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு, ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.

47 வயசான ஜோதிகாவா இது!! விருதுவிழாவில் பலரையும் வியக்க வைத்த லுக்.. | Jyotika Snapped At Redcarpet Event Icongoldaward

பாலிவுட் போனது கிளாமர் லுக்கிற்கு அப்படியே மாறி போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார். தற்போது System படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அப்படத்திற்காக Iconic gold award-ஐ வாங்கியுள்ளார்.

அப்படத்திற்காக மொத்தம் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விருது விழாவிற்கு ஓவர் ஸ்லிம் ஆடையணிந்து அங்கிருந்தவர்களை மிரள வைத்துள்ளார் ஜோதிகா.

GalleryGalleryGalleryGallery