இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமர் காட்டும் சதா..இதோ புகைப்படம்

Sadha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 29, 2023 09:30 PM GMT
Report

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்..ஷாக்கிங் செய்தி

கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்..ஷாக்கிங் செய்தி

சில படங்களில் நடித்து சதா, சோசியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக சதா போட்டோஷூட் எடுத்துள்ளார்.

இதோ புகைப்படம்.