வாய்ப்புக்காக எல்லைமீறவும் தயாரான ராசியில்லா நடிகை!! வரிசைகட்டும் தயாரிப்பாளர்கள்..
சினிமாவை பொறுத்தவரை தற்போது கிளாமர் காட்டும் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகரித்துள்ளது. அப்படி ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் அறிமுகமாகிய நடிகை பார்க்க குடும்ப பாங்கான நடிகையாக ஜொலித்தார்.
ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறாமல் ஓரங்கட்டப்பட்டார். ராசி இல்லாத நடிகை லிஸ்ட்டில் இணைந்த நடிகை தமிழில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அக்கடத்தேசத்திற்கும் சென்றுவிட்டார்.
அங்கும் பெரிய வாய்ப்புகள் அமையாததால் எதார்த்தமான நடிகர் கொடுத்த வாய்ப்பால் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதுவும் சரியாக வரவில்லை என்று நடிகை ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளாராம்.
அதாவது நடிகை லிப் லாக், டூபீஸ், படுக்கையறை காட்சி என்று எல்லைமீறி நடிப்பதற்கு ஓகே கூறியிருகிறாராம். சமீபத்தில் கூட ஒரு படத்தில் கிளாமரில் எல்லைமீறி நடித்ததால் வாய்ப்பிளந்து பார்த்தனர் சினிமாத்துறையை சார்ந்த பெரிய கைகள்.
இதனால் இயக்குனர்கள் தங்களில் தயாரிப்பாளர்களிடம் அந்த நடிகை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்களாம்.