நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்...புகைப்படங்கள்
Viral Photos
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Edward
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








