இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க! சிக்ஸ்பேக் காமித்து ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாக்‌ஷி!

instagram workout sakshi agarwal
By Edward May 01, 2021 10:05 AM GMT
Report

கொரானா லாக்டவுன் என்பதால் பல பிரபலங்கள் படப்பிடிப்புகளை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி இருந்து வருகிறார்கள். நாட்களை கழிக்க பிரபலங்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஜிம், டான்ஸ் என செய்து வருவதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் போட்டோஹுட்களை இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி எல்லைமீறிய ஆடை அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் சிக்ஸ்பேக் காமித்து தன்னுடைய முதுகு பக்கத்திற்கான உடற்பயிற்சியை மறந்துவிட்டேன், அதற்காக நான் ஒரு குற்றவாளியாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் இதுக்கெல்லாமா வருத்தபடுவீங்க என்று கருத்துக்களை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.