விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார், அதுவும் என் படத்திலேயே...

Vijay
By Tony Jan 01, 2026 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் திடிரென யாராது பிரபலம் ஆவார்கள். அந்த வகையில் அது பாசிட்டிவ், நெகட்டிவ் எதுவாக இருந்தாலும் பிரபலமடைந்து விடுவார்கள்.

அப்படி பிரபலமடைந்தவர் தான் சிந்தியா. இவர் தயாரிக்கும் படத்தில் எல்லாம் இவரே ஹீரோயினாக நடிப்பார்.

விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார், அதுவும் என் படத்திலேயே... | Sindhiya Says Vijay Come To Acting After Election

இவர் அனலி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் எப்படியும் அரசியலில் தேர்தல் முடிந்து நடிக்க வந்துவிடுவார்.

அதுவும் நான் தயாரிக்கும் படத்திலேயே நடிப்பார் பாருங்கள் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார், அதுவும் என் படத்திலேயே... | Sindhiya Says Vijay Come To Acting After Election