அடுத்து கவர்ச்சி புகைப்படம்.. ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் சமந்தா
Samantha
Tamil Cinema
By Yathrika
சமந்தா
சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சொந்த உழைப்பில் மாடலிங், விளம்பரம், நாயகி என படிப்படியாக முன்னேறி இப்போது இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார் சமந்தா.
வேகமாக முன்னேறி வந்த சமந்தாவின் சினிமா வாழ்க்கையில் தடைபோடும் விதமாக அவருக்கு கொடிய நோய் தாக்கம் ஏற்பட்டது.
இதனால் நிறைய பட வாய்ப்புகளை அவர் இழந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மேலாடையில் இல்லாமல் பின்னால் எடுத்த கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
இதோ அந்த போட்டோ,