பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிரதீப்!! வைரலாகும் முதல் வீடியோவா இது..
பிக்பாஸ் 7 சீசன் தற்போது விறுவிறுப்பாக செல்ல காரணம் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்ட பிரதீப் தான். அப்படி அவர் சென்ற நாள் முதல் இன்று வரை பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய விலசலை ஏற்படுத்தி வருகிறது.
இணையத்தில் பிரதீப்-க்கு ஆதரவாக ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை புல்லி கேங்கிற்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதீப் கமல் ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவது போல் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
தற்போது பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியப்பின் முதன்முதலில் பாடல் ஒன்றினை பாடியிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று
இந்த வீடியோ இப்போது பிரதீப் பாடியதா அல்லது பழைய வீடியோவா என்று இணையத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
#PradeepAntony first song after #BiggBossTamil7 exit as said by SS music channel in YouTube
— BelieverLife09 (@BelieverLife09) November 9, 2023
Best @TheDhaadiBoy ? Thank you for this ❤️ #BiggBoss7Tamil pic.twitter.com/F10UyVIpSU