விவாகரத்தை தொடர்ந்து எல்லை மீறிய சமந்தா போட்டோஷுட், அதுக்குனு இப்படியா

Samantha Indian Actress
By Edward Jun 06, 2022 12:00 PM GMT
Report

இப்படியா.தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.

2012ல் பாணா காத்தாடி படத்தின் மூலம் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்த சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட்டாகினார். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு ஹிட் கொடுத்த சமந்தா, நாக சைதன்யாவுடன் நட்பாக பழகி பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வமுடன் நடித்து வந்த சமந்தா போல்ட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சர்ச்சைக்குள்ளாகினார். இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்று கடந்த ஆண்டு பிரிந்துவிட்டனர்.

கூட்டில் இருந்து பறக்கவிட்ட பறவையை போல சுதந்திரமாக இருக்கும் சமந்தா, ஆடை விஷயத்திலும் படங்களிலும் தாராளமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபகாலமாக பிகினி உள்ளிட்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா எல்லைமீறும் அளவிற்கு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியாக இவங்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணுங்க என்று கதறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery