என்ன சாம் இது!! 36 வயதில் அடுத்தடுத்து கவர்ச்சி மழை பொழிந்த நடிகை சமந்தா...
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழில் பாணா காத்தாடி, நான் ஈ உள்ளிட்ட சில படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.
இப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான சமந்தா டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
பின் நடிப்பில் கவனம் செலுத்திய போது மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார். தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான டிரீட்மெண்ட் பெற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.
விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லைமீறி நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது நீச்சல் உடை, உள்ளாடை அணியாமல் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.