ஸ்ரீதிவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்!! சினிமாவில் இருந்து விலக இதான் காரணமா?
கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தம்மில் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் இவர் ஜீவா, வெள்ளைக்கார துர, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஸ்ரீதிவ்யா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது என்னவென்றால், நடிகை ஸ்ரீதிவ்யாயை வாரிசு நடிகர் அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்துள்ளார்.
ஆனால் இதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டார். கோபத்தில் அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான தகவலை சொல்லி மார்க்கெட்டை காலி செய்துவிட்டார்.
இதையடுத்து ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது விக்ரம் பிரபுவின் ரைட் படத்தின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
You May Like This Video