ஹாலிவுட் நடிகையாகவே மாறிய தருணம்!! நடிகை சமந்தா போட்ட போட்டோஷூட்..

Samantha Tamil Actress Actress
By Jai Aug 27, 2023 08:00 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமந்தா தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படம் வெளியாகி ஷாக் கொடுத்தார்.

தற்போது ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் அழகிய கிளாமர் லுக்கில் பொது இடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.