அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா
Samantha
By Kathick
நடிகை சமந்தா
நடிகை சமந்தாவிற்கு அறிய வகை நோயால் உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது. ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு படத்திற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை கூட சமந்தா வெளியிட்டிருந்தார்.

விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த 2010ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.
சொத்து மதிப்பு
12 வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 12 வருடத்தில் ரூ. 100 கோடி வரை சொத்து சேர்த்துள்ளாராம் சமந்தா.