விருது விழாவில் ஜொலித்த நடிகை சமந்தா!! புகைப்படங்கள் இதோ..

Samantha Bollywood Indian Actress Mumbai Tamil Actress
By Edward Mar 20, 2025 05:15 PM GMT
Report

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் சிடெடல் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு படங்களில் சமீபகாலமாக நடித்து வந்த நடிகை சமந்தாவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் வெளியானது.

விருது விழாவில் ஜொலித்த நடிகை சமந்தா!! புகைப்படங்கள் இதோ.. | Actress Samantha Recent Award Black Dress Photos

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், படமும் ஹிட் கொடுக்கல, வாய்ப்பும் வரல ஆனா, தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு இன்னும் கிடைப்பதாக பெருமையாக இருக்கிறது. சீக்கிரமே தமிழில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் சமந்தா.

Grazia Fashion Awards 2025

இந்நிலையில் பாலிவுட்டில் Grazia Fashion Awards 2025 என்ற விருதினை வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த விருதுவிழாவில் கருப்பு நிற கவர்ச்சியாடை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery